நாளை 24.1.2025ல் கோவையில் இந்த இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது! உங்க ஏரியால மின் தடை இருக்கா?
- by David
- Jan 23,2025
Coimbatore
கோவையில் 25.1.2025 - சனிக்கிழமை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என தெரிந்துகொள்ள வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்க மக்களே!
கோவையில் நாளை (24.1.2025) கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் இடங்கள்
காளப்பட்டி மற்றும் விளாங்குறிச்சி துணை மின் நிலையங்கள்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகா், நேரு நகா், சிட்ரா, கைகோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.