கோவையில் 23.1.2025 - வியாழக்கிழமை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என தெரிந்துகொள்ள வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்க மக்களே!

கோவையில் நாளை (22.1.2025) பராமரிப்பு பணிகளுக்காக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:

குனியமுத்தூர் துணை மின் நிலையம்
- குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர் (ஒரு பகுதி).

அண்ணா பல்கலை துணை மின் நிலையம் - கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டன்சா, நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம்.

ஒத்தக்கால்மண்டபம் துணை மின்நிலையம் - மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

கீரணத்தம் துணை மின் நிலையம் - கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.