2025ல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொது தேர்வு எப்போது? முடிவுகள் எப்போது வெளிவரும்?
- by David
- Feb 14,2025
Tamil Nadu
தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரையும், 11ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் 21 வரையும், 12ம் வகுப்புக்கு பிப்ரவரி 7 முதல் 14 வரையும் நடக்கிறது.
பொது தேர்வுகள், 10ம் வகுப்புக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரையும், 11ம் வகுப்புக்கு மார்ச் 5 முதல் 27 வரையும், 12ம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 25 வரையும் நடக்கிறது.
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளிவரும். 12ம் வகுப்புக்கு மே 9ம் தேதி முடிவுகள் வெளிவரும்.
PC: The Hindu