கோவை மாநகரில் இன்றும் நாளையும் (12.12.24, 13.12.24) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொங்கு மண்டல பகுதிகள் மேல் மழை மேகங்கள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. வரும் மணி நேரங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். கோயம்புத்தூர் மாநகரிலும் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும். மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
PC: @Rad.Coimbatore/X
இன்றும் நாளையும் கோவையில் வானிலை இப்படி தான் இருக்கும்!
- by David
- Dec 12,2024