கோவையில் பிப்ரவரி 17ம் தேதி முதல், பிப்ரவரி 23ம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

 

பிப்ரவரி 17: கோவையில் திங்கட்கிழமை குறைந்த வெப்பநிலை: 20°C (68°F), அதிகபட்ச வெப்ப நிலை: 34°C (93°F) பதிவாகலாம்; மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

 

பிப்ரவரி 18: செவ்வாய்க்கிழமை குறைந்த வெப்பநிலை: 20°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை: 35°C (94°F) பதிவாகலாம்; மேக மூட்டமின்றி வெப்பம் அதிகரித்து காணப்படும்.

 

பிப்ரவரி 19: குறைந்த வெப்பநிலை: 21°C (69°F), அதிகபட்ச வெப்ப நிலை: 36°C (96°F) பதிவாகலாம்; மிகவும் சூடான வானிலை, பரவலாக வெயில் ஏற்படலாம்.

 

பிப்ரவரி 20: கோவையில் வியாழக்கிழமையன்று குறைந்த வெப்பநிலை: 21°C (70°F), அதிகபட்ச வெப்பநிலை: 36°C (96°F) பதிவாகலாம்; வெப்பம் அதிகரித்து காணப்படும்.

 

பிப்ரவரி 22: வெள்ளிக்கிழமை குறைந்த வெப்பநிலை: 21°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை 35°C (96°F) பதிவாகலாம்; 

 

பிப்ரவரி 22: சனிக்கிழமையன்று குறைந்த வெப்பநிலை: 20°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை: 35°C (94°F) பதிவாகா வாய்ப்பு; மேகங்கள் தோன்றக்கூடும் என்பதால் வெப்பம் சற்று குறைய வாய்ப்பு.

 

பிப்ரவரி 23: கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வெப்பநிலை: 19°C (65°F), அதிகபட்ச வெப்பநிலை: 38°C (100°F) பதிவாகலாம். ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.

 

வானிலை முன்னறிவிப்புகள் தொடர்ந்து மாற்றமடையலாம். எனவே, அடுத்த புதுப்பிக்கப்பட்ட செய்தியையும் படித்து வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ளலாம்.