மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று மாலை கோவைக்கு வருகை புரிந்தார்.

நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் உள்ள சூலூர் விமான படை தளம் வந்த  அவரை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் விமானப்படை உயரதிகாரிகள் வரவேற்றனர்.