இரு சக்கர வாகனங்கள் யூ- டர்ன் செய்யும் போது கூட பரவாயில்லை ... கார்கள், லாரிகள் யூ- டர்ன் செய்யும் போது மத்த வாகனங்கள் சில நிமிடங்கள் நின்று தான் செல்லவேண்டியதாக உள்ளது. ஒன்-வேயில் சாலையை கடக்கும் 2 சக்கர வாகனங்களும் அதிகம்.  வாகன ஓட்டிகள் பலரும் இதற்கு பதிலாக போக்குவரத்து சிக்னலே இருந்து இருக்கலாம் என்கின்றனர்.