கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (11.9.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதனிடம் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
மத்தம்பாளையம் துணை மின் நிலையம்: பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.
Photo credits : Freepik
கோவையில் செப்டம்பர் 11ல் மிக குறைவான இடங்களில் மின் தடை!
- by David
- Sep 10,2024