விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமான ஒருவரான கோவையைச் சேர்ந்த 'உழவர் பெருந்தலைவர்' என அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாள் விழா நாளை (6.2.25) கொண்டாடப்பட உள்ளது.
அவரின் நூற்றாண்டையொட்டி அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கோவை துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்ட வரும், குருடம்பாளையம் N.G.O காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு, அய்யா அவர்களின் பெயர் சூட்டப்படும் என்றும், அவர் பிறந்த வையம்பாளையத்தில் அவர் நினைவாக நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.