பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் கோவையில் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து மதுரைக்கு 250 பஸ்கள், திருச்சிக்கு 200 பஸ்கள், தேனிக்கு 150 பஸ்கள், சேலத்திற்க்கு 250 பஸ்கள் என மொத்தம் 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.