கார்த்திகை தீபம்,பௌர்ணமி, மற்றும் வார இறுதி நாட்களில் 12.12.2024 முதல் 15.12.2024 முடிய கோவை - திருவண்ணாமலை இடையே வழக்கமான வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகளும், பொள்ளாச்சி-திருவண்ணாமலை 14 சிறப்பு பேருந்துகளும் என 89 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை, திருவண்ணாமலை இடையே சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
- by CC Web Desk
- Dec 11,2024