கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக மார்ச் 2022ல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் வே.கீதா லட்சுமியின் பதவிக்காலம் நாளை (28.3.2025) உடன் முடிவுக்கு வருகிறது.

இதன் காரணமாக அடுத்த துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலையின் பதிவாளர் ரா. தமிழ்வேந்தன் இடைக்கால துணை வேந்தராக பணியாற்றுவார் என ஆளுநர் மளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.