1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

 வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.