கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் நாளை (2.9.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதனிடமிருந்து மின்சாரம் பெறும் கீழ் கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், முத்துக்கவுண்டன் புதூர், பைபாஸ் சாலை (ஒரு பகுதி) மற்றும் குரும்பபாளையம்.
கோவையில் நாளை இந்த பகுதிகளில் மட்டும் மின் தடை ஏற்படும்!
- by David
- Sep 02,2024