நாளை (24.9.2024) ஆர். எஸ்.புரம் மின் நிலையம், சின்ன தடாகம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, ஆ.சாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).
சின்னதடாகம் துணை மின் நிலையம்: ஆணைகட்டி, பண்ணிமடை (ஒரு பகுதி), பெரிய தடாகம், சின்னதடகம், பாப்பாநாயக்கன்பாளையம்.
நாளை கோவையில் எங்கெல்லாம் மின் தடை? இதோ தகவல்!
- by David
- Sep 23,2024