கோவையில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (24.12.2024) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்: குனியமுத்தூர் துணை மின் நிலையம் - குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர் (ஒரு பகுதி).