மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (20.12.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பகிர்வு நிறுத்தப்படும். எனவே அதனிடமிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை ஏற்படும்.

மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள்:

பாப்பநாய்க்கன்பாளையம் துணை மின் நிலையம் - பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவஇந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாப், சித்தாபுதுார், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை பகுதி, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதி, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் சுற்றுப்பகுதிகள் மற்றும் காந்திமா நகர் (ஒரு பகுதி)