நாளை கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இதனிடம் இருந்து மின்சாரம் பெறும் 2 பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது. 

மின்தடை ஏற்படும் இடங்கள்:- 

நீலம்பூர் துணை மின் நிலையம் - நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி மற்றும் அசோசியேஷன்.

எல்லப்பாளையம் துணை மின் நிலையம் - தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுடர் புதுார், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மானி செட்டிபாளையம் மற்றும் சந்தியா நகர்.