கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (4.9.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதனிடமிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: நீலாம்பூர் துணை மின் நிலையம்: நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன்.
செப்டம்பர் 4 ஆம் தேதி கோவையில் இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்!
- by CC Web Desk
- Sep 03,2024