நாளை கோவையில் இங்கெல்லாம் மின்தடை!
- by David
- Jan 03,2025
Coimbatore
கோவையில் நாளை (4.1.2025) பராமரிப்பு பணிகளுக்காக கீழ்கண்ட 1 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் இடங்கள் -
உக்கடம் துணை மின் நிலையம் : வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, ரயில் நிலையம், லாரிப் பேட்டை.