அக்டோபர் 8ஆம் தேதி (செவ்வாய்) இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி வரும் ஞாயிறு (6.10.2024) சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.