சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முன்மொழிவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் பலத்த எதிர்ப்பால் கேரள அரசின் அணை கட்டுவதற்கான முன்மொழிவை மத்திய அரசு திருப்பி அனுப்பிவைத்துள்ளதாக தகவல்.