தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக ஷிவ் தாஸ் மீனாவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. 

 

நாளையுடன்(30.06.2023) தலைமை செயலாளர் இறையன்பு ஓய்வு பெறுவதை முன்னிட்டு தமிழக நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்த ஷிவ் தாஸ் மீனாவை புதிய தலைமை செயலாளரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.