சாலை விபத்துக்களில் கோவை சென்னை முந்தியுள்ள நிலையில், கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்க அரசு, காவல் துறையுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் பலவும் வெவ்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது, ரூ. 5 கோடியில் கோயம்புத்தூர் மாநகராட்சியை விபத்தில்லா மாநகரமாக மாற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உயிர் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.