மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் அமைந்துள்ள பல துணை மின் நிலையங்களில் நாளை (20.9.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பகிர்வு நிறுத்தப்படும்.எனவே இந்த துணை மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை ஏற்படும்.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவஇந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாப், சித்தாபுதுார், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை பகுதி, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதி, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் சுற்றுப்பகுதிகள் மற்றும் காந்திமா நகர் (ஒரு பகுதி).
மாதம்பட்டி துணை மின் நிலையம்: மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம்: தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாைைளயம் மற்றும் தென்றல் நகர்.
கோவையில் நாளை பல இடங்களில் மின் தடை ஏற்படும்
- by David
- Sep 19,2024