கோவை மாநகர், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகில் நாளை 23.06.2024 முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, SNR சந்திப்பிலிருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் (Commercial goods Vehicles, Slow Moving Vehicles), Poineer Mill சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, விளாங்குறிச்சி மேம்பாலம், காந்திமாநகர், தண்ணீர் பந்தல் ரோடு S Bend சென்று வலதுபுறம் திரும்பி Tidel Park சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்து செல்லலாம்.