சென்னையில் இருந்து 124 பயணிகளுடன் பகல் 1.35 மணிக்கு கோவை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்.
கோவை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு!
- by CC Web Desk
- Dec 17,2024