கோவையில் சொந்த வீடு வச்சுருக்கீங்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
- by David
- Feb 21,2025
Coimbatore
2024-2025 இரண்டாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களில் 22.02.2025 சனிக்கிழமை மற்றும் 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) வரிவசூல் பணிகள் நடைபெறும்.
எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்:-