வரும் வியாழக்கிழமை (31.10.24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 30-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 2495 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.
திருவிழா காலத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தாலோ பேருந்துகள் இயக்குவதில் குறைபாடுகள் சந்தேகங்கள் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 0422- 2306051 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி 2024: ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் எப்படி புகாரளிக்கலாம்?
- by CC Web Desk
- Oct 28,2024