தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,820 க்கும் ஒரு பவுன் ரூ.54,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5587க்கும், பவுன் ரூ.44,696க்கும் விற்பனையாகிறது.

நேற்று கிராம் ரூ.94.70க்கு விற்பனையான வெள்ளி தற்போது ஒரு கிராம் ரூ.99.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.