தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.480 விலை குறைந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராம் ரூ.6,490க்கும் ஒரு பவுன் ரூ.51,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.1,704 விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.392 விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,316க்கும், பவுன் ரூ.42,528க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.3.10 விலை குறைந்த நிலையில், இன்று, 50 பைசா மட்டும் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.92க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது.