சனிக்கிழமைக்கு பின் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 விலை குறைந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.6,825க்கும் ஒரு பவுன் ரூ.54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.64 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,591க்கும், பவுன் ரூ.44,728க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.