தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.120 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,905க்கும் ஒரு பவுன் ரூ.55,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.104 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,656க்கும், பவுன் ரூ.45,248க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.99.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று தங்கம் விலை சற்றே சரிந்துள்ளது!
- by CC Web Desk
- Jul 18,2024