கோவையில் இன்று தங்கம் ஒரு கிராம் ரூ.8000த்தை கடந்தது
- by CC Web Desk
- Mar 25,2025
Business
கோவையில் இன்று தங்க விலையில் பெரிய அளவு எந்த குறைவும் இல்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ள நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.8,185க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.65,480க்கும் விற்பனையாகிறது.18 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.20 விலை குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.6,765க்கும், ஒரு பவுன் ரூ.54,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.