கோவை தடாகம் சாலை சோமையனூரில் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு காட்டு யானைகள் அணிவகுத்து சென்ற கட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. வரிசையாக 7 யானைகள் பேரணி செல்வது போல நகர்ந்து சென்றதை மாடியில் இருந்து சோமையனூரில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
கோவை குடியிருப்பு பகுதிக்குள் ஒரே நேரத்தில் இத்தனை யானைகளா! வைரலாகும் வீடியோ காட்சி
- by CC Web Desk
- Dec 21,2024