கோவையில் நாளை (6.2.2025) கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் இடங்கள்
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்: எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், சுங்கா நகர், பெத்தேல் நகர், ஒண்டிப்புதுார் (ஒரு பகுதி) ஒண்டிப்புதூர் - திருச்சி ரோடு, வி.கே. என்.நகர்., டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர்.
கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசி டென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்: சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.
நாளை 6.2.2025ல் கோவையில் இங்கு மட்டும் மின் தடை!
- by David
- Feb 05,2025