உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நடப்பாண்டும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீபாவளி அன்று 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதி!
- by CC Web Desk
- Oct 20,2024