தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கோவை வந்தடைந்தார்.கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அஜய் பட்நாக்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கோவை வந்தார் தமிழக காவல் துறை தலைவர்! அதிகாரிகளுடன் ஆலோசனை ...
- by CC Web Desk
- Oct 03,2024