கோவை பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியில்,வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பி.லிமிடெட் எனும் தனியார் பங்களிப்புடன் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கற்றுக்கொள்ளுதல் வசதியுடன் கூடிய நவீன குழந்தைகள் நல மையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்தை கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (25.09.2024) திறந்து வைத்து பார்வையிட்டார்.
பீளமேடு ஹட்கோ காலனியில் நவீன குழந்தைகள் நல மையம் !
- by David
- Sep 25,2024