இன்னும் சிறிது நேரத்தில் தீபாவளியை கோவை மாநகரம் மிக சிறப்பாக கொண்ட உள்ளது.

 

இந்த தருணத்தில் கோவை கீர்த்திலால் ஜூவல்லரி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வடகோவை பூங்காவில் அரங்கேறியுள்ள மின் விளக்கு அலங்காரம் மொத்த கோவையின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.