நாளை (3.12.24) கோவை மாநகரில் மின் தடை இல்லை. ஆனால் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் மட்டும் பராமரிப்பு பணிகள்காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதனால் அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்ப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் - முத்துக்கவுண்டன்புதுார் துணை மின் நிலையம் : நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதுார் ரோடு, பை-பாஸ் ரோடு (ஒரு பகுதி) மற்றும் குரும்பபாளையம் (ஒரு பகுதி).