கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தை தங்களிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (AAI) ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசு வழங்கப்படும் நிலத்தின் அளவை வைத்தே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள் விரைவில்