வார இறுதிநாட்கள், சுபமுகூர்த்தம் (14.09.2024 முதல் 16.09.2024) மற்றும் பௌர்ணமி, மிலாடி நபி(17.09.2024) ஆகிய நாட்களை முன்னிட்டு கோவை மண்டலத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது!
- by CC Web Desk
- Sep 13,2024