இன்று (15.10.2024) கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்றிருக்கவேண்டிய விமானம் எண் 6E6011, மற்றும் மதியம் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய விமானம் 6E0927 ஆகிய இரண்டும் ரத்தாகி உள்ளதாக சென்னை விமான நிலையம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவை இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள். காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.