கோவையில் நாளை (19.12.2024) 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த 2 துணை மின் நிலையம் மூலம் மின்சாரம் பெறக்கூடிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்:
சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம், அண்ணா நகர், ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு (ஒரு பகுதி).
குறிச்சி துணை மின் நிலையம்:
எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ.,காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி.