நாளை (18.12.24) கோவையில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அவற்றினிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்: 

போத்தனூர் துணை மின் நிலையம்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீ ராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜே.ஜே.நகர், அன்னபுரம், அவ்வை நகர்.

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகா், நேரு நகா், சிட்ரா, கைகோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.

க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.